உள்நாடுசூடான செய்திகள் 1

ஷானி அபேசேகரவுக்கு வெளிநாடு செல்ல நீதிமன்றம் தடை

(UTV | கொழும்பு ) – குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகரவுக்கு வெளிநாடு செல்வதற்கு தடை விதித்து நுகேகொட நீதிவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ரஞ்சன் ராமநாயாக்கவின் குரல் பதிவுகளில் இடம்பிடித்திருந்த குற்றச்சாட்டில் ஷானி அபேசேகர நேற்று(07) பணி இடைநீக்கம் செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

க.பொ.த உயர்தர பரீட்சையில் சித்தி பெற்ற பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில்

அனர்த்த நிலையால் 15 மாவட்டங்கள் பாதிப்பு – 2 பேர் பலி – 20,300 பேர் பாதிப்பு

editor

கொழும்பின் சில பகுதிகளுக்கு 20 மணிநேர நீர்வெட்டு