உள்நாடு

ஷானி’க்கு குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு அழைப்பு

(UTV|கொழும்பு) – முன்னாள் குற்றப்புலனாய்வுத் திணைக்களப் பணிப்பாளர் ஷானி அபேசேகரவை நாளை குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

வாக்குமூலம் ஒன்றினை வழங்கவே அவர் இவ்வாறு அழைக்கப்பட்டுள்ளார்.

Related posts

மேலும் 18 பேர் குணமடைந்தனர்

மொரட்டுவ உணவக தாக்குதல் தொடர்பில் ஒருவர் கைது

நேற்று கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் விபரம்