உள்நாடு

ஷானி அபேசேகர IDH இற்கு மாற்றம்

(UTV | கொழும்பு) –  சிறையில் உள்ள முன்னாள் குற்றப்புலனாய்வுத் திணைக்களப் பணிப்பாளர் ஷானி அபேயசேகர கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருந்த நிலையில் IDH வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts

நாளைய விடுமுறையில் எவ்வித மாற்றமும் இல்லை

லிட்ரோ விலை குறைகிறது

புனித ஹஜ் கடமைக்கான அனைத்து செயற்பாடுகளும் இரத்து