உள்நாடு

ஷானி அபேசகரவின் பிணை மனு நிராகரிப்பு

(UTV | கொழும்பு) – குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர மற்றும் உப பொலிஸ் பரிசோதகர் மோஹன மென்டிஸ் ஆகியோரின் பிணை கோரிக்கை கம்பஹா உயர் நீதிமன்றத்தினால் நிராகாிக்கப்பட்டுள்ளது.

போலியான சாட்சியங்களை தயாரித்த குற்றச்சாட்டில், ஷானி அபேசகர உள்ளிட்ட பொலிஸ் பரிசோதகர் ஒருவர், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.

 

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

குவைட்டிலிருந்து நாடு திரும்பிய 21 இலங்கையர்கள்

சீன பிரதமர் லீ கெக்யோங் இலங்கைக்கு

பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் நோக்கில் நாடு வழமை நிலைக்கு