சூடான செய்திகள் 1

ஷங்கிரி – லா ஹோட்டல் காலவரையின்றி மூடப்பட்டது

(UTV|COLOMBO) நேற்று(22) வெடிப்புச் சம்பவம் இடம்பெற்ற ஷங்கிரி – லா ஹோட்டல் மீண்டும் அறிவிக்கும் வரை காலவரையின்றி மூடப்பட்டுள்ளதாக ஹோட்டல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Related posts

வெளிநாட்டுப் பிரஜைகள் நால்வர் கைது

தீ விபத்தில் நான்கு வீடுகள் சேதம்…

ஷானி CID இல் சுமார் 6 மணித்தியாலங்கள் வாக்குமூலம் [VIDEO]