உள்நாடுசூடான செய்திகள் 1

ஶ்ரீலசுக மத்திய செயற்குழு கூட்டம் இன்று

(UTV | கொழும்பு) – ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம், கட்சியின் தலைவரான, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று (18) கூடவுள்ளது.

கொழும்பு, டாலி வீதியிலுள்ள கட்சித் தலைமையகத்தில் மாலை ஐந்து மணிக்கு குறித்த கூட்டம் இடம்பெறவுள்ளது.

இதன்போது, நாட்டின் தற்போதைய நிலவரம், கொரோனா தொற்று, அரசியல் நிலவரம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

பெண்ணொருவரை ஏமாற்றிய விவகாரம் : ரஞ்சனை கைது செய்ய உத்தரவு!

இணையவழி பாதுகாப்பு குறித்து முக்கிய அறிவித்தல்

கஞ்சிபான இம்ரான் அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்தில் முன்னிலை