வகைப்படுத்தப்படாத

வெள்ளை அஸ்பெஸ்டோஸ் சீட்டுக்களுக்கான தடை நீக்கம்

(UTV|COLOMBO)-வௌ்ளை அஸ்பெஸ்டோஸ் (asbestos sheet) சீட்டுக்களுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதற்கமைய ஜனவரி முதலாம் திகதி முதல் இந்த தடை நீக்கம் அமுலுக்கு வரவுள்ளது.

இதேவேளை, நீல அஸ்பெஸ்டோஸ் சீட்டுக்களுக்கான தடை தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

சைட்டம் விவகாரம்: அரசாங்கத்தின் அதிரடி தீர்மானம்!

புதிய அரசியற் கட்சிகளுக்கான நேர்முகத்தேர்வின் அடுத்த கட்டம் ஆரம்பம்

வெள்ளத்தில் மிதக்கும் ஜப்பான்