சூடான செய்திகள் 1

வௌிநாட்டு யுவதியை கற்பழித்த காலி இளைஞர்கள்…

(UTV|GALLE)-காலியில் பீச் பார்ட்டி நிறைவடைந்து தன்னுடைய விடுதிக்கு திரும்பிக்கொண்டிருந்த வெளிநாட்டு யுவதியை பாலியல் வன்முறைக்குட்படுத்திய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார் என காவல் துறையினர் தெரிவித்தனர்.

காலி உனவட்டுன கடற்கரை களியாட்ட நிகழ்வில் கலந்து கொண்டு அதிகாலை 2 மணியளவில் காலி நகரிலிருந்து விடுதிக்கு நடந்து சென்றுக்கொணடிருக்கையில் மதுபானம் அருந்திக்கொண்டிருந்த சிலர் குறித்த யுவதியை பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்தியுள்ளனர்.

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்கவுக்கு விளக்கமறியல்

editor

தரமற்ற சுகாதார சேவையில் இலங்கை 51வது இடம்…

ரோகித்தை மீண்டும் தவிர்த்த கோலி: வீரர்களின் புகைப்படங்கள் சொல்வதென்ன?(photo)