உள்நாடு

வைத்தியசாலை சிற்றூழியர்கள் பணிப்புறக்கணிப்பு

(UTV | கொழும்பு) –  வைத்தியசாலை சிற்றூழியர்கள் பணிப்புறக்கணிப்பு

நாடளாவிய ரீதியில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வைத்தியசாலைகளின் சிற்றூழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இன்று காலை 07 மணி முதல் நண்பகல் 12 மணிவரை இவ்வாறு பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இலங்கை சுதந்திர சுகாதார சேவை சங்கத்தின் பிரதி செயலாளர் சுமித் ஹேமந்த இதனை தெரிவித்தார்.

08 அம்ச கோரிக்கைகளை முன்வைத்தே சிற்றூழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று

மீளவும் தலைதூக்கும் ஹபாயா பிரச்சினை : கழுத்து நெரிக்கப்பட்ட ஆசிரியை

மாட்டிறைச்சி சாப்பிடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது