சூடான செய்திகள் 1

வேட்புமனு தாக்கல் நிறைவு

(UTVNEWS | COLOMBO) – நவம்பர் 16ம் திகதி இத்மபெரவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்யப்படும் நேரமானது காலை 11.00 மணியுடன் நிறைவுக்கு வந்துள்ளது.

இதற்கான எதிர்ப்புகளை காலை 11.30 மணி வரைக்கும் கையளிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

இலங்கையில் பேஸ்புக் பயன்படுத்துபவர்களுக்கு மிக முக்கிய அறிவித்தல்

மழையுடனான வானிலை இன்று சற்று அதிகரிக்கும் சாத்தியம்

என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா கண்காட்சி இன்று ஆரம்பம்