சூடான செய்திகள் 1

வேட்புமனு கையளிப்பு காரணமாக பலத்த பாதுகாப்பு

(UTVNEWS | COLOMBO) – எதிர்வரும் நவம்பர் மாதம் 16 ஆம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பு மனுக்களைக் கையளிக்கும் இன்றைய தினத்தில் தேர்தலகள் ஆணைக்குழுவை அண்டிய பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்திருந்தார்.

Related posts

இடியுடன் கூடிய மழை

09 பொலிஸ் அதிகாரிகள் தொடர்பில் விசேட விசாரணை

இம் மாதம் 7ம் திகதியுடன் முறைப்பாடுகளை ஏற்கும் பணி நிறைவு