உள்நாடு

வேட்பு மனு தாக்கல் தொடர்பில் பொலிஸாரின் வேண்டுகோள்

(UTVNEWS | COLOMBO) -வேட்பு மனு தாக்கல் தொடர்பாக பொலிஸார் அரசியல் கட்சிகளிடம் வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளனர்.  

வேட்பு மனு தாக்கல் செய்யும் போது வருகை தரும் உறுப்பினர்களை 2 ஆக குறைத்துக் கொள்ளுமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Related posts

சிறை கைதிகள் 1,460 பேரை விடுதலை செய்ய நடவடிக்கை

கடற்படை உறுப்பினர்களில் மேலும் 14 பேர் குணம்

இன்றும் இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்