உள்நாடு

வெள்ளை வேன் ஊடக சந்திப்பாளர்கள் – குரல் மாதிரிகள் ஒத்துப்போனது

(UTV|கொழும்பு) – சர்ச்சைக்குரிய வெள்ளை வேன் ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட இருவரதும் தொலைபேசி குரல் பதிவுகள் அவர்களுடன் குரல் மாதிரிகளுடன் தொடர்புபடுவதாக அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்கள அதிகாரிகள் நீதிமன்றுக்கு தெரிவித்துள்ளனர்.

Related posts

இலங்கையர்களுக்கு கொரோனா மருத்துவ சான்றிதழ் சமர்ப்பிப்பது இரத்து

இன்று நள்ளிரவு முதல் விமான பயணச் சீட்டுகளுக்கான கட்டணங்கள் அதிகரிப்பு

நாட்டில் 171,169 PCR பரிசோதனைகள்