புகைப்படங்கள்

வெள்ளவத்தையில் படகு சேவை ஆரம்பம்

(UTV|கொழும்பு) – இன்று முதல் வெள்ளவத்தையில் இருந்து பத்தரமுல்லை வரை படகு சேவை ஆரம்பமாகவுள்ளதாக நகர அபிவிருத்தி அதிகார சபைத் தலைவர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் எம். ஆர்.டப்ளியு.சொய்சா தெரிவித்துள்ளார்

 

 

 

Related posts

நிதியமைச்சராக கடமைகளை பொறுப்பேற்றார் பிரதமர் மஹிந்த

அமெரிக்கா – ஈரான் இடையிலான போர் நிலை சூடு பிடிக்கிறது

எதிர்ப்பலைகளுக்கு மத்தியில் ‘Yuan Wang 5’ இலங்கைக்கு