உள்நாடு

வெள்ளவத்தை கோயிலை இடிக்க சரத் வீரசேகர ஆவேசம்

நாங்கள் வெள்ளவத்தையில் உள்ள கோயிலை இடித்து பௌத்த வழிபாடுகளில் ஈடுபட முடியுமா? என நாடாளுமன்ற அமர்வின் போது நாடாளு மன்ற உறுப்பினர் சரத் வீரசேகர சபையில் கோபமாக கேள்வி எழுப்பியதுடன் பௌத்தர்களின் பொறுமையை கோழைத்தனம் என்று கருத வேண்டாம் என்றும் அவர் எச்சரிக்கையும் விடுத்துள்ளார்.

Related posts

மேலும் ஒரு தொகை ஸ்புட்னிக் வி இலங்கைக்கு

ஊரடங்குச் சட்டம் தொடர்ந்தும் நீடிப்பு

மருந்து கொள்வனவில் பாரிய மோசடி!