உள்நாடு

வெள்ளவத்தை கடற்கரையில் அடையாளம் தெரியாத இரு சடலங்கள்

(UTV | கொழும்பு) – வெள்ளவத்தை கடற்கரையில் இன்று(05) அடையாளம் தெரியாத இரண்டு சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஒருவரின் உடலில் பல காயங்கள் காணப்படுவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

பலியானவர்கள் தொடர்பில் இதுவரையில் அடையாளம் இன்னும் கண்டறியப்படவில்லை.

Related posts

சட்டவிரோத சொத்து குவிப்பு – முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

editor

சந்தேக நபரை கைது செய்வதற்கு பொதுமக்களின் உதவியை பொலிஸார் கோரியுள்ளனர்

அரிசி ஆலைகளின் சேவை மறு அறிவித்தல் வரை  அத்தியாவசிய சேவையாக அறிவிப்பு