உள்நாடு

வெள்ளத்தில் மிதக்கும் அக்குரணை

(UTV | கொழும்பு) –   தொடர்ந்து பெய்து வரும் கன மழை காரணமாக அக்குரணையில் பாரிய வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக பொதுமக்களின் வீடுகள் உடமைகள் என்பன நீரில் மூழ்கிய நிலையில் அங்கு போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

அத்துடன் கிறிஸ்துமஸ் தினமான இன்று மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

தேசிய அரசியல் கட்சிகள் கொழும்பில் ஏட்டிக்குப் போட்டியாக மே தினக் கூட்டங்கள்

சட்டம் அனைவருக்கும் சமமாக இருக்க வேண்டும் – நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார

editor

ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்குத் தடை விதிக்கக் கோரி உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மனு!