உள்நாடுவெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் முன்னாள் தலைவர் மொஹமட் ஹில்மி கைது November 25, 2025November 25, 202578 Share0 இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் முன்னாள் தலைவரான மொஹமட் ஹில்மி கைது செய்யப்பட்டுள்ளார். இவரக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு கைது செய்துள்ளது.