சூடான செய்திகள் 1

வெளிநாட்டு நாணயத்தாள்களுடன் நபர் ஒருவர் கைது

(UTV|COLOMBO)-10.19 மில்லியன் ரூபாய் வெளிநாட்டு நாணயத்தாள்களுடன் நபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

58 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை மேலும் உயர்வு [UPDATE]

உயர்தரப் பரீட்சையை மேலும் ஒத்திவைத்து உத்தரவிடுமாறு கோரி மனு தாக்கல்!!

பதவியை இராஜினாமா செய்தார் மகாதீர் மொஹமட்