சூடான செய்திகள் 1

செப்பு தொழிற்சா​லை – 9 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டது தொடர்பில் விஷேட விசாரணை

(UTV|COLOMBO) வெடிப்புச் சம்பவங்கள் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் வெல்லம்பிட்டிய பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட வெல்லம்பிட்டி செப்பு தொழிற்சா​லையின் ஊழியர்கள்  9 பேர் பிணையில் விடுதலை செய்யப்பட்டமை தொடர்பில் விஷேட விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் விஷேட விசாரணைப் பிரிவால் இந்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

 

 

Related posts

மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு எதிரான வழக்கு ஒத்தி வைப்பு

பிரதமருடன் அமைச்சர் ரிஷாட் வடக்குக்கு பயணம்

06வருடத்தின் பின் மரணதண்டனை வழங்கிய இளஞ்செழியன்