சூடான செய்திகள் 1

வெலிக்கட சிறைச்சாலையில் இருந்து தப்பிச் சென்ற சுணில் கைது

(UTV|COLOMBO)-வெலிக்கட சிறைச்சாலையில் இருந்து தப்பிச் சென்றிருந்த பிரபல போதைப் பொருள் கடத்தல்காரரான சுணில் சாந்த மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் திட்டமிட்ட குற்றத் தடுப்பு பிரிவு மற்றும் பொலிஸ் விஷேட அதிரடிப் படை அதிகாரிகளால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வெலிக்கட சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சுணில் சாந்த என்ற பிரபல போதைப் பொருள் கடத்தல்காரர் அண்மையில் தப்பிச் சென்றிருந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறினார்.

 

 

 

 

Related posts

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 660

பாராளுமன்ற குழப்பநிலை தொடர்பிலான விசாரணை குழுவின் அறிக்கை சபாநாயகரிடம் கையளிப்பு

டி.மஞ்சுவின் சகாக்கள் மூவர் கைது