உள்நாடு

வெந்நீரூற்று கிணறு பகுதிக்கும் தற்காலிக பூட்டு

(UTV|கொழும்பு) – கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தும் நோக்கில் ஊள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை பெரிதும் கவரும் வெந்நீரூற்று கிணறு பகுதியை தற்காலிகமாக மூடுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

திருகோணமலை மாவட்ட தொல்பொருள் அதிகாரி மொஹான் அரிய திலக இது தொடர்பாக தெரிவிக்கையில் நேற்று(15) முதல் மறு அறிவித்தல் வரை வெந்நீரூற்று கிணறு சுற்றாடல் பகுதி மூடப்படுவதாக கூறினார்.

Related posts

போராட்டம் காரணமாக போக்குவரத்து பாதிப்பு

ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வுக்கு பிணை

குறைந்த வருமானம் பெறுபவர்களை மேம்படுத்துவதற்கான திட்டம்

editor