உள்நாடுவணிகம்

வெட் வரி செலுத்துவதற்கான கால எல்லை நீடிப்பு

(UTV| கொழும்பு) – நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலை காரணமாக பெப்ரவரி மற்றும் மார்ச் மாதத்திற்கான வெட் செலுத்துவதற்காக கால எல்லை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய வருமான வரி திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts

மண்சரிவு அபாய எச்சரிக்கை !

இன்று அரச விடுமுறை

கொழும்பில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு மனைவி கொலை – கணவன் தப்பியோட்டம்

editor