சூடான செய்திகள் 1

வெடிப்புச் சம்பவத்துடன் தொடர்புடைய 139 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்

(UTV|COLOMBO) உயிர்த்த ஞாயிறன்று மேற்கொள்ளப்பட்ட வெடிப்புச் சம்பவத்துடன் தொடர்புடைய, 139 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனரென, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் இன்று (25) இடம்பெற்ற சர்வக்கட்சி மாநாட்டில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் நாடு முழுவதும் பாதுகாப்பு செயற்பாடுகளுக்காக நாளை (26) முதல், பாதுகாப்பு அமைச்சில், ஒருங்கிணைந்த செயற்பாட்டு மையம் ஒன்று இயங்குமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

 

 

Related posts

லோட்டஸ் சுற்றுவட்ட வீதிக்கு பூட்டு

பெரும்போக நெல் கொள்வனவு ஆரம்பம்

பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்