சூடான செய்திகள் 1

வெடிப்பு சம்பவங்கள் தொடர்பில் இதுவரை 07 பேர் கைது

(UTV|COLOMBO) நாட்டில் இன்று(21) இடம்பெற்ற வெடிப்பு சம்பவங்கள் தொடர்பில் இதுவரை 07 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்தன தெரிவித்துள்ளார்.

Related posts

“கிடைத்த வாய்ப்பை சஜித் பயன்படுத்திக் கொள்ளவில்லை” குமார வெல்கம

தேசிய தின நிகழ்வுகளிற்கான ஏற்பாடுகள் பூர்த்தி

பாதுகாப்பு செயலாளர் இன்று யாழ். விஐயம்