உள்நாடுசூடான செய்திகள் 1

வீட்டில் இருந்து பணிபுரியும் காலம் 20 ஆம் திகதி வரை நீடிப்பு

(UTV|கொழும்பு)- அரச மற்றும் தனியார் துறையினருக்கு வீட்டில் இருந்து பணி புரியும் காலம் ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

Related posts

 மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

நவம்பர் மாதம் 19 ஆம் திகதி பகல் 1 மணிக்கு பாராளுமன்றம் மீண்டும் கூடும்

ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டது