அரசியல்உள்நாடுவீடியோ

வீடியோ | தேசிய மக்கள் சக்தியின் புதிய எம்.பியாக நிஷாந்த ஜெயவீர

தேசிய மக்கள் சக்தியின் யூ.டி. நிஷாந்த ஜயவீர இன்று (09) காலை பாராளுமன்ற உறுப்பினராகப் பதவியேற்றுள்ளார்.

சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன முன்னிலையில் அவர் பதவி ஏற்றுக்கொண்டார்.

கலாநிதி ஹர்ஷன சூரியப்பெருமவின் ராஜினாமாவைத் தொடர்ந்து வெற்றிடமான தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு யு.டி.நிஷாந்த ஜயவீரவின் பெயர் சமீபத்தில் வர்த்தமானியில் வெளியிடப்பட்டது.

வீடியோ

Related posts

நாட்டில் இன்றும் 300 பேர் சிக்கினர்

‘நாட்டை புதிய பாதையில் கொண்டு செல்லும் பொறுப்புக்கு நாம் தயார்’

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா வேண்டுகோள்

editor