அரசியல்உள்நாடுவீடியோ

வீடியோ | சமய மற்றும் கலாசார அலுவல்கள் பிரதி அமைச்சராக கடமைகளை பொறுப்பேற்றார் முனீர் முலாபர்

சமய மற்றும் கலாசார அலுவல்கள் பிரதி அமைச்சராக முனீர் முலாபர் தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.

இன்று (13) காலை, அனைத்து மத தலைவர்களிடம் ஆசிகளைப் பெற்று, கொழும்பில் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் ஹினிதும சுனில் செனவி முன்னிலையில், கடமைகளை ஏற்றுக்கொண்டார்.

வீடியோ

Related posts

QR குறியீடு முறைமை மேலும் தாமதமாகிறது

பதிவுத் திருமணம் தொடர்பிலான அறிவிப்பு

முதல் தொகுதி டீசல் இலங்கைக்கு