அரசியல்உள்நாடுவீடியோ

வீடியோ | உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் உள்ள பிக்பொஸ் யார்? நிசாம் காரியப்பர் எம்.பி கேள்வி

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் உள்ள பிக் பொஸ் யார் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நிசாம் காரியப்பர் பாராளுமன்றில் இன்று (23) கேள்வி எழுப்பியுள்ளார்.

இராணுவத்தின் முழு அதிகாரத்தை பயன்படுத்தி, உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் உள்ள கள்வர்களுக்கும், இந்த பயங்கரவாதத்தை திட்டமிட்டவர்களுக்கும் பின்னணியில் இருந்து செயற்பட்ட அந்த பிக் பொஸ் யார் என்றும் நிசாம் காரியப்பர் கேள்வி எழுப்பியுள்ளார்.

பாராளுமன்றில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் கருத்து வௌியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

வீடியோ

Related posts

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்டுப்பனம் செலுத்தியது

editor

வீட்டு சின்னத்தில் தமிழரசு கட்சி போட்டி – வேட்பாளர்கள் வேட்பு மனுவில் கையெழுத்து

editor

சுற்றுச்சூழல் அழிவுக்கு எதிராக ஜே.வி.பி இன்று ஆர்ப்பாட்டத்தில்