சூடான செய்திகள் 1

வீசாயின்றி தங்கியிருந்த வெளிநாட்டவர்கள் கைது

(UTV|COLOMBO) இரு வெளிநாட்டவர்கள் வெலிகட ராஜகிரிய பிரதேசத்தில் வீசாயின்றி உள்நாட்டில் தங்கியிருந்த கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் இந்திய நாட்டவர்கள் என காவற்துறை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

வெலிகட காவற்துறைக்கு கிடைக்க பெற்றுள்ள தகவல் ஒன்றுக்கமைய நேற்றைய தினம் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

 

 

Related posts

மூன்று மாவட்டங்களுக்கு மண் சரிவு அபாய எச்சரிக்கை

இன்றும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை

விமானப்படையின் பணிகளுக்கு ஜனாதிபதி பாராட்டு