சூடான செய்திகள் 1

விஷேட தேவையுடைய இராணுவ வீரர்களின் போராட்டம் நிறைவு

(UTVNEWS | COLOMBO) – விஷேட தேவையுடைய இராணுவ வீரர்களினால் கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்னாள் மேற்கொள்ளப்பட்டு வந்த போராட்டம் சற்று முன்னர் கைவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சுமார் 20 தினங்கள் இவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

மலையக தொடரூந்து சேவைகள் வழமைக்கு

பார்தா விவகாரம்;உடன் தீர்வு; அகிலவிராஜ் அமைச்சரிடம் உறுதி!

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 663 [UPDATE]