உள்நாடு

விவசாயிகளுக்கு 25,000 ரூபா வழங்குவதில் எந்த சிக்கலும் இல்லை

விவசாயிகளுக்கு ஒரு ஹெக்டயருக்கு 25,000 ரூபா உர நிவாரணத்தை வழங்குவதில் எந்த சிக்கலும் இல்லை என்று விவசாய அமைச்சின் செயலாளர் எம். பீ. என். எம். விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இன்று (03) ஜனாதிபதியுடன் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனை குறிப்பிட்டுள்ளார்.

Related posts

விளையாட்டு வீரர்கள் பயன்படுத்தக்கூடாத ஊக்கப் பதார்த்தங்களின் பட்டியல்

கடற்படை உறுப்பினர்களின் விடுமுறை மறுஅறிவித்தல் வரை இரத்து

மாளிகாவத்தை துப்பாக்கிச் சூடு – மூவர் கைது