உள்நாடு

விவசாய அமைச்சின் செயலாளர் இராஜினாமா

(UTV | கொழும்பு) – விவசாய அமைச்சின் செயலாளர் ரொஹான் புஷ்பகுமார தனது பதவியிலிருந்து விலகியுள்ளார்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த விவசாய அமைச்சர், அவர் தன் தனிப்பட்ட காரணங்களுக்காக இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்தார்.

இதனால் அவ் அமைச்சின் புதிய செயலாளராக வயம்ப பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் உதித் கே ஜயசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

   

Related posts

மின்தடை காரணமாக ரயில் சேவைகளில் பாதிப்பு

ரயில் ஆசன முன்பதிவு கட்டணங்கள் அதிகரிப்பு

இன்று முதல் நான்கு நாட்களுக்கு விசேட சுற்றிவளைப்பு