விளையாட்டு

விளையாட்டுத்துறை அமைச்சர் மற்றும் மத்யூஸ் – மலிங்கவுக்கிடையில் சந்திப்பு

(UTV|COLOMBO)-இலங்கை கிரிக்கட் அணியின் தலைவர் லசித் மலிங்க மற்றும் அஞ்சலோ மத்யூஸ் ஆகியோரை விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ, நேரில் சென்று சந்தித்துள்ளார்.

அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவின் டுவிட்டர் வலைத்தளத்தில், குறித்த சந்திப்பு தொடர்பில் பதிவிடப்பட்டுள்ளது.

குறித்த இந்த சந்திப்பின் போது, இலங்கை கிரிக்கட் அணியின் தற்போதைய நிலைமை குறித்து கலந்துரையாடப்பட்டதாகவும், ஏனைய வீரர்களையும் விரைவில் சந்திக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

 

 

 

Related posts

நாணய சுழற்சியில் பங்களாதேஷ் வெற்றி

ஐரோப்பிய பகிரங்க டென்னிஸ் தொடரின் சாம்பியன் பட்டம் அன்டி முர்ரேவுக்கு

13 பேர் கொண்ட மேற்கிந்திய தீவுகள் குழாம் அறிவிப்பு