உள்நாடு

விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் ஜனாதிபதி அலுவலகத்திற்கு அழைப்பு!

(UTV | கொழும்பு) –

விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் இன்று ஜனாதிபதி அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார்.

இலங்கை கிரிக்கட் நிர்வாகத்தின் தற்போதைய நிலைமை மற்றும் இடைக்கால குழு நியமனம் தொடர்பில் ஆராய்வதற்காகவே அமைச்சின் செயலாளருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

இலங்கையின் நிலைமை குறித்து இந்தியா கவலை

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர், சபாநாயகரைச் சந்தித்தார்

editor

கொழும்பில் ஆர்ப்பாட்டம் நடத்த இடம் ஒதுக்கீடு