சூடான செய்திகள் 1

விளையாட்டுத் துப்பாக்கியை காட்டி அச்சுறுத்திய ஹம்பாந்தோட்டை மேயருக்கு 5 வருட சிறை

(UTVNEWS | COLOMBO) – விளையாட்டுத் துப்பாக்கியை காட்டி அச்சுறுத்திய ஹம்பாந்தோட்டை மேயர் எராஜ் பெர்ணான்டோவுக்கு 5 வருட சிறை தண்டனை வழங்கி ஹம்பாந்தோட்டை மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியினரை நோக்கி 2014 ஆம் ஆண்டு ஹம்பாந்தோட்டையில் துப்பாக்கியுடன் ஓடி வந்து, பின் அது விளையாட்டுத் துப்பாக்கி என கூறியிருந்தார்.

Related posts

மரண தண்டனை நடைமுறைப்படுத்தப்பட்டது எதிர்கால சந்ததியினரின் நன்மைக்காக

பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதவிப்பிரமாணம்

தலவாக்கலை – லிந்துலை நகரசபையின் உபத்தலைவர் கைது