வகைப்படுத்தப்படாத

விளையாட்டு மையத்தில் பயங்கர தீ விபத்து – 18 இளைஞர்கள் பலி

(UTV|COLOMBO)-தென்கொரியாவின் தெற்கு பகுதியில் உள்ள ஜெசியோன் நகரத்தில் விளையாட்டு மையம் உள்ளது. 8 மாடிகள் கொண்ட இந்த கட்டிடத்தில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இரண்டாவது மாடியில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த 18 இளைஞர்கள் இந்த தீ விபத்தில் பலியானதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தீயை அணைக்கும் பணியில் மீட்புப்படையினர் ஈடுபட்டுள்ளதாகவும், இதனால், பலியானவர்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

Cambridge Analytica நிறுவனம் மூடப்படவுள்ளது

பாதுகாப்பு விதிகளுக்குட்படாத வாகன இறக்குமதிக்கு தடை

Petitions against fmr. def. sec. Hemasiri & Pujith to be taken up