வகைப்படுத்தப்படாத

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள விமல் தனது பிறந்த நாளை கொண்டாடிய விதம்

(UDHAYAM, COLOMBO) – விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச தனது 47 ஆவது பிறந்த நாளை இன்று நாடாளுமன்ற உணவகத்தில் கொண்டாடியுள்ளார்.

இதில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஒன்றிணைந்த எதிர்க் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் கலந்து கொண்டுள்ளனர்.

இதன்போது எடுக்கப்பட்ட படங்கள் கீழே…

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/03/156276_10.jpg”]

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/03/156276_8.jpg”]

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/03/156276_9.jpg”]

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/03/156276_11.jpg”]

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/03/156276_12.jpg”]

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/03/156276_13.jpg”]

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/03/156276_14.jpg”]

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/03/156276_15.jpg”]

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/03/156276_16.jpg”]

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/03/156276_17.jpg”]

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/03/156276_18.jpg”]

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/03/156276_19.jpg”]

Related posts

මෙරටට පැමිණෙන චීන සංචාරකයින් සඳහා පහසුකම් ලබාදීමේ වැඩපිළිවෙලක්

England win Cricket World Cup

116 பயணிகளுடன் இராணுவ விமானம் காணாமல் போயுள்ளது!