உள்நாடு

விலங்குகள் நல சட்டமூலத்தை பாராளுமன்றில் சமர்ப்பிக்க அனுமதி

(UTV | கொழும்பு) – முன்மொழியப்பட்டுள்ள விலங்குகள் நல சட்டமூலத்தை பாராளுமன்றில் சமர்ப்பிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

Related posts

தொடர்ந்தும் இந்தியா இலங்கைக்கு உதவும்

‘ஆசியாவின் ராணி’ தொடர்பான கலந்துரையாடல் இன்று

முதலாவது பாராளுமன்ற தெரிவுக்குழுக் கூட்டம் இன்று