புகைப்படங்கள்

விலங்குகளிடமிருந்து சமூக இடைவெளியை கற்றுக்கொள்ள வேண்டிய மனிதர்கள்

(UTV|கொழும்பு) – கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் உயிரிழப்பை ஏற்படுத்தி வருகின்ற நிலையில், இதனைக் கட்டுப்படுத்தும் வகையில் உலகின் பல பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு அறிவுரைகளை மக்களுக்கு வழங்கி வருகிறது.

அந்தவகையில் மனிதர்கள் மட்டுமல்லாமல் விலங்குகளும் சமூக இடைவெளியைப் பின்பற்றுகின்றன.

 

 

 

Related posts

ලංකාවට ඩොලර් ගෙනෙන විරුවෝ

தீவிரமடையும் கலிபோர்னியா காட்டுத்தீ

New Year’s Eve: Firework displays welcome 2022