உள்நாடுவணிகம்

வியாபாரிகளுக்கு விசேட கடன் திட்டம்

(UTV | கொழும்பு) -நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலைமையால் பாதிக்கப்பட்டுள்ள வியாபாரிகளுக்கு விசேட கடன் திட்டம் ஒன்று மத்திய வங்கியினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாட்டில் பாதிக்கப்பட்டுள்ள வியாபாரிகளுக்காகவே இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Related posts

அத்தியாவசிய மருந்துகளை வாங்க 2.6 மில்லியனை டாக்டர். ஷாபி நன்கொடையாக அரசுக்கு வழங்கினார்

செலுத்துவதற்கு டாலர்கள் இல்லாமல் துறைமுகத்தில் தவிக்கும் எண்ணெய் தாங்கிகள்

வங்காள விரிகுடாவில் வலுவடைந்து வரும் ‘அசானி’ புயல்