சூடான செய்திகள் 1

வியானா ஓடை விபத்துக்களை கட்டுப்படுத்த ஜனாதிபதி ஆலோசனை

(UTV|COLOMBO)-அண்மைக்காலமாக வியானா ஓடையில் நிகழும் விபத்துக்களை கட்டுப்படுத்தும் வகையில் பாதுகாப்பு வேலி ஒன்றை அமைக்குமாறு ஜனாதிபதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மஹியங்கனை – வியானா ஓடைக்கு பாதுகாப்பு வேலியை அமைக்குமாறு மகாவலி அதிகாரசபையின் பணிப்பாளர் சரத் சந்திரசிறி வித்தனாவுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார்.

சுமார் 26 மில்லியன் ரூபா வியானா பாதுகாப்பு வேலியை அமைப்பதற்கு தேவைப்படுவதாகவும் மகாவலி அதிகாரசபையின் பணிப்பாளர் சரத் சந்திரசிறி வித்தனா தெரிவித்துள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

ஐ.தே.கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளருக்கு எதிரான வழக்கு எதிர்வரும் ஏப்ரில் மாதம் மீண்டும் விசாரணைக்கு…

தேசிய பாடசாலைகளில் ஆசிரியர் இடமாற்றம்

அரசாங்க அலுவலக கட்டடங்களை இடமாற்றும் செயற்பாடுகள் முன்னெடுப்பு