வகைப்படுத்தப்படாத

விமானிகள் பணிப்புறக்கணிப்பு – அனைத்து விமான சேவைகளும் இரத்து

(UTVNEWS|COLOMBO) – பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்தின் விமானிகள் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளமையினால் அந்த நிறுவனத்தின் அனைத்து விமானங்களும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

சம்பள பிரச்சினையை முன்வைத்து இன்று முதல் இரண்டு நாட்களுக்கு பணிப்புறக்கணிப்பு போராட்டம் அறிவித்தனர்.

பல மாதங்களாக சம்பள பிரச்சனை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி சுமுக தீர்வு காண முயற்சிகள் மேற்கொண்டதாகவும், தற்போது போராட்டத்தினால் பயணிகள் பாதிக்கப்பட்டமைக்கு வருந்துவதாகவும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் தெரிவித்துள்ளது.

Related posts

மக்களின் விருப்பத்துடனே அபிவிருத்தி

எவரெஸ்ட் சிகரம் ஏறி நேபாள வீரர் சாதனை

Navy arrests a person with ‘Ice’