சூடான செய்திகள் 1

விமான நிலையத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டம்

(UTV|COLOMBO)-கட்டுநாயக்க விமான நிலையத்தின் மேன் பவர் பணியாளர்கள் சிலர் இன்று காலை முதல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சம்பள பிரச்சினையை முன்னிறுத்தி அவர்கள் விமான நிலையத்திற்கு அருகில் இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

இன்று நள்ளிரவு பாராளுமன்றம் கலைக்கப்படும்

நுரைச்சோலை நிலக்கரி ஆலையின் ஒரு இயந்திரம் செயலிழந்துள்ளது!

சில பிரதேசங்களில் இடியுடன் கூடிய மழை…