உள்நாடு

விமான நிலையங்கள் நாளை வழமைக்கு

(UTV | கொழும்பு) – விமான நிலையங்கள் நாளை(21) முதல் மீண்டும் சுற்றுலாப் பயணிகளுக்காக திறக்கப்படவுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த வருடம் மார்ச் மாதம் 19ம் திகதி சுற்றுலா பயணிகளின் வருகைக்கு இலங்கை தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

மரக்கிளை முறிந்து விழுந்ததில் ஒருவர் பலி

editor

நான் குற்றவாளியாக இருந்தால் எனக்கு மரண தண்டனையினை வழங்குங்கள் [VIDEO]

சமன் ரத்னபிரியவை பா.உறுப்பினராக நியமிப்பதற்கான வர்த்தமானி