உள்நாடுசூடான செய்திகள் 1

சீனாவிற்கிடையிலான விமான சேவைகளை தற்காலிகமாக நிறுத்த தீர்மானம்

(UTV|கொழும்பு) – இலங்கை – சீனாவிற்கிடையிலான விமான சேவைகளை இம்மாதம் 10 திகதி முதல் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி வரை தற்காலிகமாக நிறுத்தவுள்ளதாக ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் தீர்மானித்துள்ளது.

மேலும், எதிர்வரும் 15 ஆம் திகதி தொடக்கம் 30 வரையில் சவூதி அரேபியாவின் ஜித்தாவுக்கான விமான சேவைகளை தற்காலிகமாக நிறுத்துவதற்கும்தீர்மானித்துள்ளதாக ஸ்ரீ லங்கன் விமான சேவை நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

Related posts

சிறப்பு இராணுவ புலனாய்வு குழுக்கள் களமிறக்கம்

வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனங்களை தபால் மூலம் விநியோகிக்க நடவடிக்கை

editor

றிஷாட் பதியுதீனால், கொழும்பில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணம்

editor