உள்நாடுபிராந்தியம்

விபத்தில் சிக்கிய மோட்டார் சைக்கிள் – இளைஞன் பலி

மத்தேகொட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சல்கஸ் சந்திக்கருகில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த இளைஞர் மோட்டார் சைக்கிளில் கொட்டாவை நோக்கிச் சென்றுகொண்டிருந்த போது எதிரில் வந்த பஸ் வண்டியுடன் மோதியுள்ளார்.

இதில் படுகாயமடைந்த தேவிந்த ருக்சன் எனும் 30 வயதான இளைஞர் ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சம்பவம் தொடர்பில் பஸ் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மத்தேகொட பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்

Related posts

மீண்டும் எரிபொருள் தட்டுப்பாடு

ஜீவன் தொண்டமான் உள்ளிட்ட 10 பேருக்கு பிணை

editor

பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் – துப்பாக்கிதாரி கைது

editor