அரசியல்உள்நாடு

விபத்தில் சிக்கிய பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியசாலையில் அனுமதி

யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் இன்று சனிக்கிழமை (15) விபத்தில் சிக்கி படுகாயமடைந்துள்ளார்.

சாவகச்சேரி – தனக்கிளப்பு பகுதியில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.

வேகக்கட்டுப்பாட்டை இழந்த வாகனம் வயலுக்குள் பாய்ந்து விபத்து சம்பவித்துள்ள நிலையில் அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

சீன சேதனப் பசளையை மீளாய்விற்கு

ரணில் விக்கிரமசிங்க வியாழக்கிழமை விசேட உரை

editor

மஹர மோதல் – 4 பேரின் பிரேத அறிக்கை நீதிமன்றில்