கேளிக்கை

விஜய்யின் 65ஆவது படத்தில் மடோனா செபாஸ்டியன்?

அந்த வகையில், விஜய்யின் அடுத்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. முருகதாஸ் அப்படத்தை இயக்க உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் விஜய்யின் 65ஆவது படத்திற்கு தமன் இசையமைக்க உள்ளார்.

மலையாளத்தில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற பிரேமம் படம் மூலம் நடிகையாக அறிமுகமான மடோனா, தமிழில் காதலும் கடந்து போகும், ஜூங்கா, வானம் கொட்டட்டும் போன்ற படங்களில் நடித்து பிரபலமானார்.

தளபதி 65 படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு கொரோனா நிலமையில் இருந்து வழமைக்கு திரும்பிய பின்னர் பின்னர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

திருமண நிச்சயதார்த்திற்கு வந்தவர்களுக்கு ரஜினி கொடுத்த பரிசு!

அஜித் படத்தில் இணைந்த முன்னணி நகைச்சுவை நடிகர்

இணையதளத்தில் ஹாட்டான டாப்பிக்காக பேசப்படும் பிரபல நடிகை!இதுவா காரணம்?