அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1விஜயதாச ராஜபக்ஷ வேட்புமனுவில் கையெழுத்திட்டார்! August 14, 2024August 14, 2024214 Share0 விஜயதாச ராஜபக்ஷஷ இன்று புதன்கிழமை (14) வேட்புமனுவில் கையெழுத்திட்டுள்ளார். 2024 ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக பாராளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ஷ தேசிய ஜனநாயக முன்னணி சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.